சுந்தரர், முதுகுன்ற இறைவரின் அருளாணையின் வண்ணம், இறைவர் அருளிய பன்னீராயிரம் பொன்னையும், பின்னாளில் திருவாரூர் திருக்குளத்தில் பெற்றுக் கொள்ளும் குறிப்புடன், அருகிலுள்ள மணிமுத்தாற்றில் இடுகின்றார்.
No comments:
Post a Comment